இந்தத் தளத்தைப்பற்றி

கனடா,ஒன்ராரியோவுக்கு புதிதாக வருகை தருபவர்களுக்கு ;InMyLanguage.org, பலமொழிகளில் தகவல்களை வழங்குகின்றது. ;உங்களுக்கு விரும்பிய மொழியில் ;உங்களுக்குத் தேவையான தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தளத்தைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ளவும், எவ்வாறு எங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளவும் இந்தப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள்.;

InMyLanguage.org ;என்பது, தக்கவைத்தல் தொடர்பான இணயத்தில் உள்ள பலமொழிகளில் ஆவணங்களைக் கொண்ட ஒரு வளமாகும். மிக இலகுவாக அணுகக் கூடியதும் புதிதாக வருகைதந்தவர்களுக்கு தகவல்களை வழங்கும் எவருக்கும், புதிதாக வருகை தந்தவர்கள் அவர்களாகவே தெரிந்து கொள்ளவும் பொருத்தமான வகையில் உயர்தரமான தகவல்களை வழங்குதே, இந்த இணயத்தளத்தின் நோக்கமாகும். ;

சேவைக்கான நன்றிகள் Citizenship and Immigration Canada (CIC) பிரஜாஉரிமையும் கனடா குடிவரவுக்கான அமைப்பின் நிதி உதவியுடன், (Ontario Council of Agencies Serving Immigrants (OCASI)) ;குடியேருபவர்களுக்கு சேவையாற்றும் நிறுவனங்களுக்கான ஒன்ராரியோ கவுன்ஸிலி(OCASI)னால் இந்தத் தளம் விருத்தி செய்யப்பட்டது. ;;

ஏனைய பிரதான பங்களிப்பாCommunity Legal Education in Ontario (CLEO Net) , Safe Kids Canada , Community Living Toronto. ஒன்ராரியோவின் சமூக வாழ்க்கை போன்றவைகளும் உள்ளடங்கும்: பல நிறுவனங்கள், முக்கிய பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய தனிநபர்கள்; அனைவருக்கும் நாம் ;எமது நன்றியைத்; தெரிவிக்கின்றோம்.

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

InMyLanguage.org ;என்ற இணயத்தளத்தை பயன்படுத்தும்போது,தற்போது பதியப்பட்ட ;பயன்படுத்துவதற்கான விதிமுறைகளுக்குக் கட்டுபட்டு இணங்க நீங்கள் உடன்படுகின்றீர்கள்.

அந்தரங்கம் பேணும் கொள்கை

உங்கள் அந்தரங்கம் எங்களுக்கு மிக முக்கியமானது. (our privacy policies )எங்கள் அந்தரங்கக்கொள்கைகள் பற்றி இப் பக்கம் விளக்குகின்றது.

பதிப்புரிமையும் தகவல்களைப் பயன்படுத்துவதும்

;எல்லாத் தகவல்தொகுப்புகளும் வேறு; வகையில் குறிப்பிடப்பட்டாலன்றி, பதிப்புரிமைக்கான சா“Creative Commons Licence Creative Commons Licence Attribution-Non-commercial-Share Alike 3.0 என்ற ;தலைப்பின் கீழ்; பதிப்புரிமைசெய்யப்பட்டுள்ளது. பதிப்புரிமை பற்றி மேலதிகமாக மதிப்பீடுசெய்ய தயவுசெய்து இந்த தளத்தைப் பயன்படுத்துங்கள்.;

எம்மோடு தொடர்பு கொள்ள

InMyLanguage.org; தொடர்பாக உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா? InMyLanguage.org; இன் அங்கத்தவர் குழுவில் சேர்ந்து உங்கள் முகவர் நிலையத்தில் ஒரு கருத்தரங்கு அல்லது பணிமனையை நடாத்த நீங்கள் விரும்புகின்றீர்களா? அப்படியானால்,எங்களுடன்தொடர்புகொள்ளுங்கள்!