வீட்டு வசதி

வெவ்வேறு வகைப்பட்ட வீட்டுவசதிகள், வாடகைக்கு ஓர் இடத்தைத் தேடுவது எப்படி, ஆதனவுரிமையாளர் மற்றும் வாடகைக் குடியிருப்பாளர் ஆகியோருக்கு இடையிலான உறவுகள் என்பவை பற்றியும் ஒரு வீட்டினை வாங்குவது மற்றும் அதற்கான நிதி ஏற்பாட்டினை எவ்வாறு செய்வது பற்றியும் தகவலினை நீங்கள் இந்தப் பிரிவினில் காண்பீர்கள்.