விதிமுறைகளும் நிபந்தனைகளும்

InMyLanguage.org ;இணயத்தளத்தைப் ;பயன்படுத்துவதன் மூலம் இங்கு கீழே பந்திகளில் தரப்படும்; தற்போதைய பதிப்பின் விதிகளுக்கும், நிபந்தனைகளுக்கும் இனிவரும் அவற்றின் ;திருத்தங்களுக்கும் கட்டுப்படுவதற்கு நீங்கள் உடன்படுகின்றீர்கள். ;

1.பதிப்புரிமையும் உள்ளடக்கத்தை பயன்படுத்தலும்

இந்த இணயத்தளத்தில் உள்ளடங்கும் ;எல்லா தகவல்தொகுப்புகளும் ;பதிப்புரிமை, வர்த்தகச் சின்னம், ஏனைய சட்டங்களும், பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதுடன்,வேறு விதமாகக் குறிப்பிடப்படாத போது "OCASI," என இங்கு குறிப்பிடப்படும் குடிபெயர்ந் தோருக்காகச் சேவையாற்றும் முகவர்களது; ;ஒன்ராரியோ கவூன்சிலின் உரிமைகளாகும். அனுமதியின்றி அவற்றைப் பயன்படுத்தல், பதிப்புரிமை, ;வர்த்தகச் சின்னம் மற்றும் அது தொடர்பான ஏனைய சட்டங்களை மீறும் செயலாகும்.

பதிப்புரிமை தொடர்பான மேலதிக; தகவல்களை பின்வருமாறு:

2. மறுப்புக்கள்

இந்த; இணயத்தளத்தினூடாகத் வழங்கப்படும் தகவல்கள் நாம் நம்பக்கூடியவை எனக் கருதப்படும் மூலங்களிலிருந்து பெறப்பட்டவை அல்லது திரட்டப்பட்டவை. இருந்தபோதிலும், அவ்வாறான தகவல்கள் அல்லது தரவுகளின் செம்மை, பொருத்தப்பாடு காலத்திற்கு பொருந்தும் தன்மை அல்லது பூரணத்துவம் தொடர்பாக; OCASI எதுவித உத்தரவாதத்தையும் வழங்கமாட்டாது. இந்த இணயத்தளத்திற்குத் தகவல்களைத்; திரட்டும் போது OCASI , நியாமான அளவு எச்சரிக்கையுடனும் திறமையுடனும் நடந்து கொண்ட போதிலும், மேற்படி இணயத்தளத்தில் அச்சிடும்பாணித் தவறுகள் தொழினுட்ப செம்மைக் குறைபாடுகள் காணப்படக்கூடும். மேலும் OCASI முன்னறிவித்தல் இன்றி, எச்சமயத்திலும் மேற்படி இணயத்தள உள்ளடக்கத்தில்; மாற்றங்களையும்/ அல்லது ;மேம்படுத்தல்களையும் அல்லது; அவை இரண்டையும் செய்யக் கூடும்.

இந்த இணயத் தளத்தினூடாக பிரவேசிக்கும் ஏதாவது ;மூன்றாம் தர இணயத்தளம் சமர்ப்பிக்கும் இணயத்தளத்துக்கு ;மூன்றாம் தர ;இணயம் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். அவ்வாறான மூன்றாம் தரத்தவரின் இணயத்தள தகவல்களின் அல்லது தரவுகளின் செம்மை, பொருத்தப்பாடு, காலத்திற்கு பொருந்தும் தன்மை அல்லது பூரணத்துவம்;; தொடர்பாக; OCASI; எதுவித உத்தரவாதத்தையும் வழங்கமாட்டாது. மேற்படி மூன்றாம் தரத்தவரின் இணயத்தளத்திலுள்ள யாதாயினும் கருத்துக்கள், முறைகள்,தகவல்கள், வழிகாட்டல்கள், பொருட்களைப் பயன்படுத்துவதால் ;அல்லது பின்பற்றுவதால் ஆட்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு ;ஏற்படக் கூடிய; ஏதாவது ;காயங்கள், சேதங்கள் அல்லது தவறுகள் ;ஞாபக மறதிகள் தொடர்பாக; எதுவித உத்தரவாதத்தையும் ;OCASI பொறுப்பேற்க மாட்டாது. இந்தத் தகவல்களில் தங்கியிருக்க விரும்பும் பயன்படுத்துபவர்கள் இந்தத் தகவல்களின்; பிரதான மூலத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவேண்டும்.

OCASI அவ்வாறான ;மூன்றாம் தரப்பின் இணைப்பை வழங்குவதன்; உண்மை என்னவெனில்; ;OCASI யினால் மேற்படி ;இணயத்தளத்தைப்பொறுத்தவரை அவற்றின் உரிமையாளர்கள், வழங்குனர்கள் தொடர்பாக மேலொப்பமிடுவது, உறுதிப்படுத்துவது அனுசரணை வழங்குவது ;;அல்லது இணைத்துக் கொள்வது அல்ல. மாறாக இவ்வாறான இணைப்புக்களை OCASI வழங்குவதன் ஒரே நோக்கம், நீங்கள் ஏனைய இணயத்தள வளங்களைக் கண்டுகொள்ளவும்; உங்கள் வசதிக்காகவும் மாத்திரம்தான்.

இந்த ;இணயத்தளத்திலுள்ள தகவல்கள், எந்த ஓர் உத்தரவாதமுமின்றி வெளியிடப்பட்டவாறு அல்லது குறிப்பிடப்பட்டவாறு ;வாங்கலுடன் மட்டுப்படுத்தப்படாதவகையில்; ;;;உள்விற்கத்தக்கவாறாக வெளியிடப்பட்ட உத்தரவாதங்கள் குறித்த ஒரு நோக்கத்திற்குப் பொருந்தக் கூடியவையாயினும் ஆக்கவுரிமை அல்லது உரித்து அற்றவையாக; “அவ்வாறே” வழங்கப்படுகின்றது.

கட்டுப்பாடில்லாத, மறைமுகமாக ,விஷேடமாக, விளைவாகப்பின் தொடர்கின்ற, தண்டனையாக ஏற்படுகின்ற - அல்லது எல்லா வகையிலும் கைதவறுதலாக நடைபெறுகின்ற இலாபம் இல்லாமற் போகின்ற வருமானம், இழக்கப்படுகின்ற அல்லது வர்த்தக ரீதியிலான இழப்புக்கள் ,நிகழ்ச்சித் திட்டங்கள் அல்லது வேறு தரவுகள் நீங்கள் கையாளும் தொகுதியில் இருந்து இல்லாமல் போதல் போன்ற எல்லாவகையான சேதங்கள் ;ஒப்பந்தங்களையோ தீங்கானவற்றையோ கொண்டுவரல் போன்றவைகளுக்கும் OCASI பொறுப்பேற்க மாட்டாது. ;இந்த இணயத்தளம் தொடர்பில்; அல்லது இந்த இணயத்தளத்திலிருந்து உருவாதல் ;இந்த இணயத்தளத்தை பாவிக்க முடியாமற் போதல் அல்லது பாவித்தல் இதிலுள்ள எந்த ஒரு பொருளினதும் வினைதிறன் அல்லது அதன்மீதுள்ள நம்பகத் தன்மை (பாவனையாளர்களினால் MY SETTLEMENT SERVICE மூலம் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் உட்பட) அல்லது இந்த ;இணயத்தளம் மூலம் அல்லது இணைந்த வேறு இணயத்தளம் மூலம் ஏற்படக் கூடிய சேதங்கள் பற்றி OCASI அறிவுறுத்துகிறது.

3.அந்தரங்கம்

உங்கள் அந்தரங்கம் பற்றி நாம் மிகவும் விழிப்புடன் செயற்படுகின்றோம். ;எங்கள் ம ுழு அந்தரங்கம் பேணும் கொள்கை ;யையும் தயவுசெய்து வாசியுங்கள்.

4.சட்ட எல்லை

இது, ;பாவனையாளரான உங்களுக்கும் OCASI க்கும்; இடையிலான ஒப்பந்தமாகும். ஒன்ராரியோ மாகாண சட்டங்களினால் ஆளப்பட்டும் ஒன்ராரியோ மாகாண சட்டங்களுக்கு ஏற்ப மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளபடியால், அது கனடா நாட்டுச் சட்டங்களுக்கும் ஏற்புடையது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஒன்ராரியோ மாகாணத்தின் நீதி மன்ற நியாதிக்கத்திற்கு உற்படுவதற்கும் ;இந்த ஒப்பந்தம் தொடர்பாக எந்த ஒரு சட்ட நடவடிக்கைக்கும் இதன்மூலம் உமது சம்மதத்தைத் தெரிவிக்கின்றீர்கள்.

5.; முழுமையான ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தமானது, உங்களுக்கும் OCASI க்குமிடையிலான குறித்த விடயம் தொடர்பான எல்லா ஒப்பந்தங்களையும் கட்டுப்படுத்தும். மேலும், இது தொடர்பாக, இரு தரத்தார் ;மத்தியிலும் ஏற்படுத்திக் கொண்ட; முந்திய ஒப்பந்தங்கள் புரிந்துணர்வுகள் யாவும் இரத்துச் செய்யப்படும் அல்லது இது முன்னையதற்குப் பதிலாக அமையும். இந்த ஒப்பந்தத்தால் வெளிப்படையாகவும் தெளிவாகவும் ஏற்படுத்தப்பட்டவை தவிர, மேற்படி தரத்தார் ;மத்தியில் ஏற்படும் ;ஏனைய பிரதிநிதித்துவம் ;உத்தரவாதங்கள்,மாதிரிகள், நிபந்தனைகள், பொறுப்புகள், ;இரு பக்க ஒப்பந்தங்கள் வெளிப்படையான அல்லது ;உட்கிடையான நியதிச் சட்டங்கள் எதுவும்; இருதரத்தாருக்கு இடையில் ;இருக்க முடியாது. ;